தேனி அல்லி நகரம் நகராட்சி தேனி மதுரை சாலையில் புதிய மேம்பாலம் அமைக்கப்பட்டு வரும் பகுதிகளில் மழைநீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்படதாக வந்த தகவலை யடுத்து பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் எந்த சிரமம் படாமல் செல்ல வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர் வி ஷஜீவனா சென்று பார்வையிட்டு மழை நீரை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தார்.
இந்த அதிரடி நடவடிக்கையை தேனி அல்லிநகரம் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சமூக ஆர்வலர்கள் தன்னார்வலர்கள் உட்பட பலரும் தங்களின் தன்னலமற்ற சேவை தொடர வேண்டும் என மனதார வாழ்த்தி கார்கள் இந்த அதிரடி நடவடிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர் இரா நல்லதம்பி வெகு சிறப்பாக செய்திருந்தார்