திண்டுக்கல் மாவட்ட சைபர் கிரைம் மற்றும் வாசன் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் உலக கண் ஒளி தின விழிப்புணர்வு பேரணி. திண்டுக்கல் மாவட்ட காவல்துறை ADSP தெய்வம் அவர்களும், வாசன் கண் மருத்துவமனையின் மருத்துவர.மனோரஞ்சன் அவர்களும் தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் எம். ராமகிருஷ்ணன் அவர்களும் இணைந்து விழிப்புணர்வு பேரணி துவங்கி வைத்தனர்.
இதில் திண்டுக்கல் ஸ்ரீ மீனாட்சி பாரமெடிக்கல் கல்லூரி மற்றும் EQUTTAS குருக்கள் மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளியின் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.