திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் கட்டிட பணி நடைபெற்று வருகிறது.இந்நிலையில் இப்பணிகளை அமைச்சர்கள் எ.வ.வேலு மற்றும் சக்கரபாணி ஆகியோர் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
இந்நிகழ்வின்போது திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி, பழனி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார், மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.