கம்பைநல்லூர் பேரூராட்சிக்குட்பட்ட 15 வார்டுகளில் அதிமுக உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் பேரூராட்சிக்குட்பட்ட 15 வார்டுகளில் அதிமுக உறுப்பினர் அட்டை வழங்கும் விழா கம்பைநல்லூர் நகர செயலாளர் கே.கே.தனபால் ஏற்பாட்டில் அதிமுக அரூர் சட்டமன்ற உறுப்பினர் வே.சம்பத்குமார் தொண்டர்களுக்கு வழங்கினார்,
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் எம்.கே.மகாலிங்கம், ஏ.செல்வம்,
கம்பைநல்லூர் ஒன்றிய அவைத்தலைவர் ராமஜெயம்,வார்டு கவுன்சிலர் சரவணன்,சின்னதுரை,கட்சி நிர்வாகிகள்,தொண்டர்கள்,கிளைச் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.