நகைச்சுவை மன்ற கூட்டம்” மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் நடந்த நகைச்சுவை மன்ற கூட்டத்தில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர், கெளரவ ஆலோசகர் எஸ்.டி.சுப்பிரமணியன், அப்பா பாலாஜி, வேல் முருகன், எழுத்தாளர் விவேக் ராஜ், வழக்கறிஞர் சோனு, மேக்கப் ஆர்ட்டிஸ்டும், நடிகையுமான அங்கிதா, ராம ஜெயந்தி, நகைச்சுவை மன்ற உறுப்பினர் ஜெயலெட்சுமி, பட்டிமன்ற நடுவர் சுகுமாரி, நடிகை சுகந்தி, பெங்களூர் வித்யா, குழந்தை நட்சத்திரம் லியானா மற்றும் பலர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது.