வாழ்த்து” ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் அவர்கள் சின்னத்திரை புகழ் நகைச்சுவை பேச்சாளர்கள், நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் மீனாட்சி (எ) ரேகா, மாளவிகா சந்தித்து மென் மேலும் வளர வாழ்த்துக்கள் கூறினார்.
(இருவரும் அக்கா, தங்கை என்பது குறிப்பிடத்தக்கது) உடன் அவர்கள் தந்தை கெளரவ ஆலோசகர் எஸ்.டி.சுப்பிரமணியன் உள்ளார்.
ஒளிப்பதிவாளரும், நடிகருமான பிரேம்ஜி, கருங்காலக்குடி சந்துரு, ஆர்.அப்துர் ரஹீம், எழுத்தாளர் விவேக் ராஜ், தலைவர் மீனா, பிரியா மற்றும் நடிகர்கள், நடிகைகள் அனைவரும் வாழ்த்துக்கள் கூறினார்கள்.