திண்டுக்கல் தாடிக்கொம்பு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தாடிக்கொம்பு சாலையில் Students Shooting Academy என்ற பெயரில் சுமார் 6 மாதங்களுக்கு மேலாக துப்பாக்கி சூடு பயிற்சி மையம் நடைபெற்று வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
சட்டவிரோதமாக செயல்படுகிறதா? வேறு ஏதேனும் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோருக்கு பயிற்சி வழங்கப்படுகிறதா? என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்