திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி சார்பு ஆய்வாளர் ராமபாண்டியன் மற்றும் காவலர்கள் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது அண்ணாநகர், தைலக்காடு பகுதியில் கஞ்சா விற்பனை செய்த குமரன் திருநகரை சேர்ந்த பொன்முத்து(26), கிழக்கு மரியானாதபுரத்தை சேர்ந்த தர்ஷன்(22) ஆகிய 2 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 1.100 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்