தஞ்சாவூர் நவ பாரத் மெட்ரிகுலேஷன் உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்தி புதிய அறிவியல் படைப்புகளை உருவாக்கும் விதத்தில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
பள்ளியின் அனைத்து பிரிவு மாணாக்கர்களும் 150-க்கும் மேற்பட்ட படைப்புகளை காட்சி படுத்திய இருந்தனர். தஞ்சாவூர் மாநகரத்தில் உள்ள பள்ளிகள் மட்டுமின்றி புறநகர் பகுதிகளிலிருந்து 30 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ. மாணவிகள் தங்களது பெற்றோருடன் கண்காட்சி கண்டு தங்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்களுக்கு விளக்கம் பெற்றனர்.
கண்காட்சி ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் ஜான்சன். நிர்வாக அலுவலர் குணா சிங் ஆண்டனிராஜ். செய்திருந்தனர்.
புதிய அறிவியல் படைப்புகள் உருவாக்க அறிவியல் கண்காட்சி.
தஞ்சாவூர், அக்- 26. தஞ்சாவூர் நவ பாரத் மெட்ரிகுலேஷன் உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்தி புதிய அறிவியல் படைப்புகளை உருவாக்கும் விதத்தில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
பள்ளியின் அனைத்து பிரிவு மாணாக்கர்களும் 150-க்கும் மேற்பட்ட படைப்புகளை காட்சி படுத்திய இருந்தனர். தஞ்சாவூர் மாநகரத்தில் உள்ள பள்ளிகள் மட்டுமின்றி புறநகர் பகுதிகளிலிருந்து 30 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ. மாணவிகள் தங்களது பெற்றோருடன் கண்காட்சி கண்டு தங்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்களுக்கு விளக்கம் பெற்றனர். கண்காட்சி ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் ஜான்சன். நிர்வாக அலுவலர் குணா சிங் ஆண்டனிராஜ். செய்திருந்தனர்.