தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உத்துமலையில் விடுதலை போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 117 வது ஜெயந்தி விழா நடைப்பெற்றுது
இவ்விழாவில் தேவரின் திருஉருவ சிலைக்கு பாரதிய ஜனதா கட்சி ஆலங்குளம் வடக்கு ஒன்றிய தலைவர் டாக்டர். அன்புராஜ் தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்கள் இதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் – 117 மரக்கன்று வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் பாண்டித்துரை ஒன்றிய இளைஞர் அணி தலைவர் மாரிச்செல்வம். ஒன்றிய துணைத்தலைவர் மாரியப்பன், தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப்பிரிவு தலைவர் தாமரை வே.மாடசாமி, சிறுபான்மையினர் அணி தலைவர் மனுவேல் ஞானராஜ், செயற்குழு உறுப்பினர் வெளியப்பத் தேவர்,விவசாய அணி செயலாளர் வீரபாண்டியன், மற்றும் கிளை நிர்வா கிகள் முருகன், விஜயகுமார், கணேசன், ஆறுமுகம், ராமகிருஷ்ணன் கோ. மாடசாமி, அருள்ராஜ், அன்புரோஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.