புதுச்சேரி விமான நிலையம் பின்புறம் வசிக்கும் பழங்குடியின மக்கள் இடத்திற்கு சென்று அங்கு உள்ள குழந்தைகள், மாணவர்கள் & பெரியோர்களுடன் சேர்ந்து தீபாவளி இனிப்பு, காரம் மற்றும் பட்டாசு வழங்கி கொண்டாடப்பட்டது,
இதற்கான நிகழ்ச்சியை பூரணாங்குப்பம் தனசுந்தரம் சாரி டேபிள் சொசைட்டி தன்னார்வலரும், புதுவை don’t wast food நிறுவனர் திரு. ஸ்டீபன் ராயப்பா, துணைவியார் திருமதி. ஜான் ஸ்டீபன் குடும்பத்தார் இணைந்து பூரணாங்குப்பம் பனை ஆனந்தன் தலைமையில் செய்திருந்தார்.
நிகழ்விற்க்கு உதவியாக திரு. கனேசன்,திரு, நிக்கோலஸ் திரு. சந்திரமௌலி மற்றும் திரு வித்தியாசாகர், திரு. அந்தோணி ராஜ், Dsc – சொசைட்டி தன்னார்வலர்கள் சதீஷ், பாலச்சந்தர், வண்டிமுத்து, பேஷன் கேர், நரேந்திரன், சிவச்சந்திரன், நெல்லித்தோப்பு விஜய், வான்ரப்பேட் பிரவீன், உட்பட பலர் பங்கு பெற்றனர், இதில் பழங்குடியின மாணவர்களுக்கு இனிப்பு, காரம், வழங்கி பட்டாசுகளுடன் தீபாவளி கொண்டாடப்பட்டது.