பெரியகுளத்தில் நடிகை கஸ்தூரியை கண்டித்து கண்டன போஸ்டர் தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் இதை சுற்றி உள்ள கிராமப்புறங்களில் வசிக்கும் தெலுங்கு பேசும் சமுதாய மக்களை மனதை புண்படுத்தி பேசிய நடிகை கஸ்தூரியை வன் மையாக கண்டிக்கிறோம் என்று பெரியகுளத்தில் பிரதான வீதிகளான அரண்மனைத் தெரு புதிய பேருந்து நிலையம் மார்க்கெட் பஜார் வீதி உள்ளிட்ட பகுதிகளில் வடுகா நாயுடு முன்னேற்ற சங்கம் சார்பாக கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன மேலும் அந்த போஸ்டரில் நடிகை கஸ்தூரி மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது