தமிழ்க்கடவுள் முருகனின் சிறப்பு வாய்ந்த நிகழ்வுகளில் ஒன்றான கந்தசஷ்டி விழா 6-ஆம் நாளை முன்னிட்டு, பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, செட்டிக்குளத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பாலதண்டாயுதபாணி திருக்கோவிலில் சூரசம்ஹார நிகழ்வு நடைபெறவுள்ளதை தொடர்ந்து தற்போது கணபதி ஹோமத்துடன் சிறப்பு பூஜை தொடங்கியது இந்நிகழ்வில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *