தூத்துக்குடி தமிழக அரசு சேவை பெரும் உரிமை சட்டத்தையும் மதுபானம் போதைப் பொருட்கள் விற்பனை விற்பனையும் பொய் வழக்கு பதிவு செய்யும் காவல் மீது நடவடிக்கை எடுக்க பாட்டாளி மக்கள் கட்சி தூத்துக்குடி மாவட்டம் சார்பாக மாபெரும் கன்டன ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி வி.வி.டி சிக்னல் அருகில் தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர் அயன் மு.சின்னத்திரை தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் ஜி ராமச்சந்திரன் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் சியேரன் தங்கராஜ். நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் இரா பரமக்குரு. தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் சிவபெருமாள் தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் சுப்புராஜ் தொண்டமான் ஹிந்து முன்னணி மாநில தலைவர் சசிகுமார் சிவசேனா கட்சியின் மாநில தலைவர் எம்ஜிஆர் முத்து தேசிய சட்ட நிதி இயக்கம் மாநில அமைப்பாளர் நாகராஜ் ஜனநாயக ஜனங்கள் மாநில பொதுச் செயலாளர் ராஜன் சுப்ரீம் கோர்ட் வழக்கஞ்சர் டேவிட் கணேசன் மதுரை கிளை வழக்கறிஞர் ஜெர்சன் சேவியர் வழக்கறிஞர். பொன்ராஜ் ஜனாத பரிவார்தேசி இயக்கம் பாலசுப்பிரமணியன் சிவபாரத இந்து மக்கள் இயக்கம் மாநில தலைவர். கோமதி ராஜ் மூவேந்தர் இந்து மக்கள் முன்னணி மாநில தலைவர். வேல்முருகன் மதுரை கிளை வழக்கஞ்சர் சரவணன் மதுரை கிளை வழக்கஞ்சர் சுரேஷ் வழக்கறிஞர் ஏ செல்வம் அகில பாரத இந்து மகாசபை நெல்லை மாநில தலைவர் C. மாரி பசுமை தாயகம் மாவட்ட அமைப்பாளர் கே அல்போன்ஸ் தூத்துக்குடி மாநகர செயலாளர் மாடசாமி தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் காளிராஜ் தூத்துக்குடி வடக்கு மாவட்ட அமைப்பு செயலாளர் கருப்பசாமி கோவில்பட்டி நகர செயலாளர் சக்தி மத்திய மாவட்ட அமைப்பு செயலாளர் கே வி கந்தசாமி யாதவ் மத்திய மாவட்ட துணைச் செயலாளர் எஸ் தொம்பை குரூஸ் மத்திய மாவட்ட துணை தலைவர் A. மாரியம்மாள் மாவட்ட மகளிர் சங்க செயலாளர்A. பாலமுருகன் மாநகர் செயலாளர் கிட்டு தேவர் கருங்குளம் வட கொண்டு செயலாளர் எஸ் செல்வம் கருங்குளம் வடக்கு ஒன்றிய தலைவர் எம் கனக ஜோதி மாநகர மகளிர் தலை வி. அருள்ராஜ். தெற்கு மண்டல செயலாளர் மோகன் நாடார் தெற்கு மாவட்ட அமைப்புச் செயலாளர் அழகுத்துறை தெற்கு மாவட்ட இளைஞர் அணி தலைவர் மூக்காண்டி திருச்செந்தூர் தொகுதி செயலாளர் முருகேசன் திருச்செந்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் ஆழ்வார் ஸ்ரீவைகுண்டம் நகர செயலாளர் மகராஜா தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞர் அணி தலைவர் ஆர் ஜார்ஜ் மத்திய மாவட்ட தலைவர் எ அந்தோணி செல்வம் மத்திய மாவட்ட துணை தலைவர் மாடசாமி தேவயானி மாவட்ட தலைவர் ஆர் பிரபு மத்திய மாவட்ட சங்க செயலாளர் மாரிமுத்து மாவட்ட மாணவரணி செயலாளர் V.V. கொம்பையா கரங்களும் தெற்கு ஒன்றிய செயலாளர் டி திருவரங்கம் கருங்குளம் தெற்கு ஒன்றிய செயலாளர் கே டி ஆர் குமார் மேற்கு மண்டல செயலாளர்A. சரவணன் மாநகரா மாணவர் அணி செயலாளர் P. ராஜா தெற்கு மாவட்ட இளைஞர் அணி செயலாளர் நெப்போலியன் ஸ்ரீ குண்டம் தொகுதி செயலாளர் சிவகுமார் சாத்தான்குளம் ஒன்றிய செயலாளர் கார்மேகம் ஆறுமுகநேரி நகர செயலாளர் மற்றும் நிர்வாகிகள் பெருந்தலாக கலந்து கொண்டனர்