பெரம்பலூர் ஒன்றிய வாக்குச்சாவடி நிலை முகவர்கள் (BLA2) மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
பெரம்பலூர் ஒன்றிய வாக்குச்சாவடி நிலை முகவர்கள் (BLA2) மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஒன்றிய கழகச் செயலாளர் எம்.ராஜ்குமார் தலைமையில், பாலக்கரையில் உள்ள மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது.
மாவட்ட கழகச் செயலாளர் வீ.ஜெகதீசன் – சட்டமன்ற உறுப்பினர்
எம். பிரபாகரன் – தொகுதி பார்வையாளர் தங்க.சித்தார்த் கலந்து கொண்டனர்.இதில் குரும்பலூர் பேரூர் கழகச் செயலாளர் எம்.வெங்கடேசன், தொ.மு.ச.மாவட்ட தலைவர் கே.கே.எம்.குமார், ஒன்றிய பொருளாளர் கலையரசன் , வாக்குசாவடி நிலை முகவர்கள் (BLA-2), மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்