தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மஞ்சவாடி ஊராட்சி கோம்பூர் கிராமத்தில் மலைவாழ் மக்கள் மேம்பாட்டு திட்டத்தில் கீழ் சாலைப் பணியில் தடுப்புச் சுவர் அமைக்க பொதுமக்கள் அரூர் சட்டமன்ற உறுப்பினர் பொதுமக்கள் அரூர் சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமார் அவர்களிடம் கோரிக்கை மனு அளித்தனர் .
அதனை அடுத்து சாலை அமைக்கும் பணிக்கு இன்று சம்பத்குமார் அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார் .இந்த நிகழ்வில் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றிய கழகச் செயலாளர் விஸ்வநாதன். நகரக் கழக செயலாளர் தென்னரசு, மஞ்சவாடி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தமிழ்ச்செல்வன். மற்றும் சபியுல்லா ரமேஷ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் இந்த ஆய்வின் போது உடன் இருந்தனர் ,