தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகராட்சி நகர் மன்ற தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கர் தனது பிறந்த நாளையொட்டி நகராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு இலவச சீருடைகளை வழங்கினார் இந்த நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் எஸ் பார்கவி நகராட்சி பொறியாளர் வி குணசேகரன் மேலாளர் முனிராஜ் சுகாதார அலுவலர் மணிகண்டன் நகர்மன்ற உறுப்பினரும் திமுக தலைமை செயற்குழு உறுப்பினருமான எம் சங்கர் திமுக நகர செயலாளர் ஆர் புருஷோத்தமன் சுகாதார ஆய்வாளர்கள் திருப்பதி சரவணன் அகமது பீர் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்