கே தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்:9842427520.
பொங்கலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம் திறப்பு விழா …
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த பொங்கலூரில் புதிதாக கட்டப்பட்ட3.60 கோடி மதிப்பிலான ஊராட்சி ஒன்றிய அலுவலகம் திறப்பு விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் இதனை திறந்து வைத்தார் இந்நிகழ்ச்சியில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ், தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ், யூனியன் சேர்மங்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.