கே தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்:9842427520.
பல்லடம் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர்…
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அரசு தாலுகா மருத்துவமனையில் திடீரென சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் நேரில் ஆய்வு மேற்கொண்டார் மேலும் மருத்துவர்கள் மருத்துவ ஊழியர்கள் உள்ளிட்டோரிடம் மருத்துவமனை உள்ளிருப்புகள் மற்றும் வேலைபாடுகள் குறித்து கேட்டறிந்தார் மேலும் உள்நோயாளிகள் வார்டு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டவர் கோவை புறப்பட்டு சென்றார்.