திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகில் உள்ள நரியம்பாடி கவனம அலை ஐயப்பன் ஆலயத்தில் மூன்றாம் ஆண்டு படி பூஜைக்காக கிராமத்தில் நடைபெற்ற மாபெரும் ஐயப்ப பூஜையில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தரிசனம் செய்து படி பூஜை ஆரம்பித்து சிறப்பித்த சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் சர்வதேச பொதுச் செயலாளர் டாக்டர் சுரேஷ்குமார் அவர்கள் கிராம மக்களும் ஐயப்ப பக்தர்களும் வரவேற்று வாழ்த்தி சிறப்பித்தார்கள்