தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பாபநாசம் சட்ட மன்ற தொகுதி அய்யம்பேட்டை பேரூராட்சி வாக்குச்சாவடிகளில் நடைபெறுகிற சிறப்பு முகாம்களில் பேரூர் திமுக BLA 2 முகவர்களின் பணியை பேரூர் திமுக செயலாளர் வழக்கறிஞர் துளசிஅய்யா மற்றும் மாவட்ட கழகத்தால் நியமிக்கப்பட்ட வாக்குச்சாவடிகளின் பார்வையாளர் மாவட்ட மாணவரணி பசுவை K.வினோத்குமார் ஆகியோர் பார்வையிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *