திண்டுக்கல் பஸ் நிலையம் அருகே உள்ள மாவட்ட நூலகத்தில் 57-வது தேசிய நூலக வார விழா நடந்தது .அதில் பள்ளிகளில் .இருந்து மாணவ
மாணவிகள் ஆசிரியர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். பேச்சுப்போட்டி கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு திண்டுக்கல் மெட்ரோ லையஸ் சார்பாக பரிசுகள் மற்றும் சான்றுகள் வழங்கப்பட்டன.
