கம்பம் வர்த்தக சங்கம் தலைவர் முருகன் தலைமையில் புதிய சமுதாயத் தலைவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தேனி மாவட்டம் கம்பம் நகரில் வெகு சிறப்பாக செயல்பட்டு வரும் வர்த்தக சங்கம் சார்பாக அதன் தலைவர் வேலவன் ஸ்டோர் அதிபர் முருகன் தலைமையில் புதிதாக கம்பம் உத்தமபுரம் கிராம கமிட்டி சார்பில் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு பிரமலைக்கள்ளர் சமுதாயத் தலைவராக பொறுப்பேற்றுள்ள ஓ ஆர் நாராயணன் அவர்களை இல்லத்தில் சந்தித்து தங்களின் தலைவர் பணி சிறக்க வேண்டும் என மனதார வாழ்த்தினார்
உடன் வர்த்த சங்க நிர்வாகிகள் ஆனந்தம் பட்டு மஹால் அதிபர் பி ராமர் டெல்லி ஹால் அதிபர்கள் சாகுல் ஹமீது சம்சுல் குதா ஜாகிர் உசேன் ஜோதி பைப் கடை உரிமையாளர் அஜ்மீர் காஜா வின்னர் ஸ்போர்ட்ஸ் அதிபர் அலீம் தாஜ் எலக்ட்ரிக்கல் ni உரிமையாளர் அகமது சரீப் கே. எம்.ஐ.ஆர் இரும்பு கடை உரிமையாளர் காஜா மைதீன் உள் பட வர்த்தக சங்க துணைத் தலைவர் அஜ்மீர் காஜா செயலாளர் ஜாஜீர் உசேன் இணைச் செயலாளர் சுல்தான் பொருளாளர் முத்துவேல் நிர்வாகிகள் சாதிக் ராஜா சுல்தான் இப்ராஹிம் காமாட்சி உள்ளிட்ட வர்த்தக சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு பணி சிறக்க மனதார வாழ்த்தி சிறப்பித்தார்கள்