வாழ்த்து” ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் அவர்கள் தலைமையில் கின்னஸ் உலக சாதனை தினம் மிக மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
சமூக சேவகர் ஆர்.அப்துர் ரஹீம் கின்னஸ் சாதனை பெற்றவரும், உலக சாதனை படைக்க இருக்கும் அவருக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்துக்கள் கூறினார்.
உடன் கெளரவ ஆலோசகர் எஸ்.டி.சுப்பிரமணியன், வசன கர்த்தாவும், நடிகருமான அப்பா பாலாஜி, எழுத்தாளர் விவேக் ராஜ், மேக்கப் ஆர்ட்டிஸ்டும், நடிகையுமான அங்கிதா, ஆசிரியை கிருபா உள்ளனர். ஒளிப்பதிவாளரும், நடிகருமான பிரேம்ஜி, கருங்காலக்குடி சந்துரு, தலைவர் மீனா, பிரியா மற்றும் நடிகர்கள், நடிகைகள் அனைவரும் வாழ்த்துக்கள் கூறினார்கள்