பெரம்பலூர் மூத்த பத்திரிகையாளர் நீதிதேவன் மகள் வசுந்தராதேவி சென்னை உயர்நீதி மன்றத்தில் தன்னை வழக்கறிஞராக பதிவு செய்துள்ள நிலையில் பெரம்பலூர் பார் அசோசியேஷன் தலைவர் E.வள்ளுவன்நம்பி சந்தித்து பெரம்பலூர் பார் அசோசியேஷனில் தன்னை உறுப்பினராக இணைத்துக்கொண்டு EVN அவர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்தார்.