திருவாரூர் விஜயபுரம் வர்த்தக சங்கம் சார்பில் கடை வாடகைக்களுக்கு 18 ஜி எஸ் டி வரி உயர்த்திய மத்திய ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம். கடை வாடகைகளுக்கு மத்திய அரசு விதித்துள்ள 18 சதவீத ஜிஎஸ்டி வரி விதித்ததை கண்டித்து திருவாரூர் விஜயபுரம் வர்த்தகர் சங்கம் சார்பில் மாபெரும் கண்டண ஆர்ப்பாட்டம் நகருக்கு உட்பட்ட தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருவாரூர் விஜயபுரம் வர்த்தகர் சங்க தலைவர் சி ஏ பாலு என்ற பாலமுருகன் தலைமை வகித்தார். மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் திருவாரூர் வளர்ச்சி குழுமத்தின் செயலாளர் மருத்துவர் செந்தில் வர்த்தக சங்க முன்னாள் தலைவர்கள் முராசன்ஸ் நந்தகோபால் வி கே எஸ் அருள்
நாளங்காடி சங்கத் தலைவர் பஞ்சநாதன் செயலாளர் ஜெயக்குமார் ஜவுளிக்கடை
சங்கத் தலைவர் சாதிக்அலி, செல்வம் சலவை கடை சங்கத் தலைவர் முத்தையன் ஸ்டுடியோ சங்க நிர்வாகிகள் பாஸ்கரன் மனோகரன் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு
ரமேஷ் குமார்
அழகிரிசாமி ஓய்வு ஊதியர்கள் சங்கம் சந்திரசேகரன் ஜுவல்லரி உரிமையாளர்கள் சங்கம் ராஜேந்திரன் தியாகராஜன் சீனிவாசன் அரிசி கடை சங்க தலைவர் சண்முகம் மருந்து கடை வணிகர்கள் சங்க செயலாளர் யமுனா மெடிக்கல் நடராஜன்
நுகர்வு பொருள் விநியோகஸ்தர்கள் சங்க செயலாளர் நடனம்
இரு சக்கர வாகன பழுது நீக்குவோர் சங்கம் ,
நான்கு சக்கர வாகன மறு விற்பனையாளர்கள் சங்கம்
நகர மன்ற உறுப்பினர் வரதராஜன்
வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட தலைவர் ராமமூர்த்தி
ஆபரண தொழிலாளர் கள் சங்கத் தலைவர்
சேந்தமங்கலம் ஈபி காலனி வர்த்தகர்கள் சங்க நிர்வாகிகள் சுப்பிரமணியன் பாலாஜி தியாகராஜன்
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருவாரூர் விஜயபுரம் வர்த்தகர் சங்கத்தின் பொதுச் செயலாளர் குமரேசன் பொருளாளர் ஆனந்த் துணைத்தலைவர்கள் அண்ணாதுரை பக்கிரிசாமி செயலாளர்கள் செந்தில்குமார் நியாஸ் அகமது ஆலோசகர்கள் துரைசாமி செல்வராஜ் செய்தி தொடர்பாளர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்
நிகழ்வின் இறுதியாக விஜயபுரம் வர்த்தகர் சங்க செயலாளர் விஜயானந்தம் நன்றி கூறினார்