திண்டுக்கல் மாவட்டத்தில் மதுவிலக்கு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 19 டூவீலர்கள் (சனிக்கிழமை) 29-ம் தேதி திண்டுக்கல், ஆயுதப்படை வளாகத்தில் வைத்து ஏலம் விடப்படவுள்ளது.

ஏலம் எடுக்க விரும்புபவர்கள் ஏல முன்பணத்தொகையாக ரூ.1,000 செலுத்தி அனுமதி சீட்டு பெற்றுக்கொள்ள வேண்டும்,

அனுமதி சீட்டு நவம்பர் 27 முதல் நவ.28 மாலை 5:00 மணிவரை திண்டுக்கல் மதுவிலக்கு காவல் நிலையத்தில் விநியோகிக்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு 9787814425, 8300002504 ல் தொடர்புகொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *