விருதுநகர் மாவட்டம் திருச்சுழி உட்கோட்ட புதிய டி.எஸ்.பி.,யாக பொன்னரசு பொறுப்பேற்று கொண்டார்.இவர் இதற்கு முன்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் டி.எஸ்.பி.,யாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடதக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *