த.மா.கா வின் மக்கள் ஜி.கே.வாசன் அவர்களிடம் பெரம்பலூர் மாவட்ட பொறுப்பாளர்கள் உறுப்பினர் சேர்க்கை படிவங்களை வழங்கினர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மக்கள் தளபதி ஜி.கே.வாசன் அவர்களின் அறிவுறுத்தலோடும், சோழமண்டல தளபதி ஐயா சுரேஷ் மூப்பனார் அவர்களின் வழிகாட்டுதலோடும் பெரம்பலூரில் உள்ள பொறுப்பாளர்களால் சேர்க்கப்பட்ட உறுப்பினர்கள் படிவத்தினை சென்னையில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் மக்கள் தளபதி ஐயா ஜி.கே.வாசன் அவர்களிடம், சோழமண்டல தளபதி சுரேஷ் மூப்பனார் அவர்களின் முன்னிலையில் பெரம்பலூர் மாவட்ட பொறுப்பாளர்கள் பூர்த்தி செய்யப்பட்ட உறுப்பினர் படிவங்களை வழங்கி வாழ்த்துக்களை பெற்றனர்.