குறும்படம் வெளியீட்டு விழா” டெம்பிள் சிட்டி குமார் தலைமையில் தங்கமயில் விஸ்வநாராயணன், தேசிய மனித வள உதவும் கரங்கள் நிறுவனத் தலைவர் முகமது பக்ஸ், அரசியல் பிரமுகரும், நடிகருமான வி.பி.ஆர்.செல்வகுமார், பலசமூக சேவகர் ஜெகன், நேதாஜி சுவாமிநாதன், குறும்பட இயக்குனர் ஐயப்பன் இணைந்து “எதிர்பாராமல்” என்ற குறும்படத்தை வெளியீட்டு வாழ்த்துரை வழங்கிய குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் – க்கு நினைவுப்பரிசு வழங்கினார்கள். உடன் மாநில தலைவர் பன்னீர்செல்வம், நாகா ரஜினி, இயக்குனர் ஜி.ராஜ், எஸ்.டி.சுப்பிரமணியன், அப்பா பாலாஜி, வாகை பிரபு, நாகமலை புதுக்கோட்டை செந்தில்குமார், எழுத்தாளர் விவேக் ரா‌ஜ், கதாநாயகி மோகனப்பிரியா, மேக்கப் ஆர்ட்டிஸ்டும், நடிகையுமான அங்கிதா, பாடகி சிவ செல்வி, மல்லிகா, முத்துகுமாரி, படால் சஞ்சய், குழந்தை நட்சத்திரம் லியானா மற்றும் நடிகர்கள், நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டு வாழ்த்துக்கள் கூறினார்கள். அனைவருக்கும் சிற்றுண்டியும், தேநீரும் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *