தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாட்டங்களின் ஒரு அங்கமாக தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்செல்வன் தலைமை வகித்தார்
பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் பெரியகுளம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் கே.எஸ் சரவணகுமார் முன்னிலை வகித்தார்
திமுக பொறியாளர் அணியின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இறகு பந்தாட்டம் போட்டியினை தேனி விளையாட்டு மைதானத்தில் துவக்கி வைத்து வெற்றி பெற்றவர்களுக்கு கேடயங்களை தேனி எம்பி தங்க தமிழ்ச்செல்வன் வழங்கினார்
இந்த நிகழ்ச்சியில் போடி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் S.லட்சுமணன் பெரியகுளம் வடக்கு ஒன்றிய செயலாளர் எல்.எம் . பாண்டியன் வீரபாண்டி பேரூராட்சி மன்ற தலைவர் கீதா சசி
மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் முத்துக்குமரன் அணியின் துணை அமைப்பாளர்கள் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஆஜிப்கான் மாவட்ட நகர ஒன்றிய பேரூர் பகுதி திமுக நிர்வாகிகள் சார்பு அணியின் நிர்வாகிகள் விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்