சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பாரதியாரின் பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது.

             விழாவிற்கு வட்டார கல்வி அலுவலர் லெட்சுமி தேவி  தலைமை தாங்கி , பாரதியாரின் வாழ்க்கை வரலாறு,விடுதலை போராட்டத்தில் பாரதியாரின் பங்களிப்பு குறித்து பேசினார்.

பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார்.பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும்,சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. ஆசிரியர்கள் ஸ்ரீதர், முத்துலெட்சுமி ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *