கும்பகோணம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
கும்பகோணத்தில் பிரமாண்டமான நியூ நேஷனல் பர்னிச்சர் அகார்ன் ஷோபா ஷோரூம் திறப்பு விழா

கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகன் திறந்து வைத்தார் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் காமராஜர் சாலையில் மிகப் பிரமாண்டமான புதிய நீயூ நேஷனல் பர்னிச்சர் அகார்ன் ஷோபா ஷோரூம் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை அன்பழகன் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் நியூ நேஷனல் பர்னிச்சர் உரிமையாளர் பிரசன்னா, மேலாளர் ரபிக் அகமது, பிரிமியர் டிராவல்ஸ் உரிமையாளர் சௌந்தரராஜன் மற்றும் வாடிக்கையாளர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.