ராமநாதபுரம் கூட்டுகுடிநீர்திட்டம் பிரதானகுழாய்களை இணைக்கும் பணிகள்நடைபெற இருப்பதால் டிசம்பர் 19 20 ஆகியஇருதினங்கள் காவேரிகூட்டுகுடிநீர் வினியோகம் இருக்காது என்று மாவட்டஆட்சியர் சிம்ரன்ஜித் சிங் காலோன் தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *