சிறுபான்மை உரிமை நாள் விழா திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு சிறுபான்மை துறை அமைச்சர் மாண்புமிகு ஆவடி நாசர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது சிறுபான்மை ஆணைய தலைவர் அருட்தந்தை ஜோ அருண் அவர்கள் தமிழ்நாடு அரசின் சிறுபான்மையினருக்கான நலத்திட்டங்களை விளக்கி கூறினார் இதில் மாண்புமிகு அமைச்சர் கே என் நேரு அவர்களும் மாண்புமிகு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களும் அரசு அதிகாரிகளும் துணைத் தலைவர் இறையன்பன் குத்தூஸ் அவர்களும் சிறுபான்மை ஆணைய உறுப்பினர் முகமது ரஃபீக் கலந்து கொண்டார்