செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த கருங்குழி பேரூர் கழகம் சார்பில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் இதய தெய்வம் அம்மா
அருள் ஆசையுடன் தமிழகத்தில் நடைபெற உள்ள 2026 என்று நேற்று ஐயப்பன் திருக்கோவில் சபரிமலை சாஸ்தா ஆலயம் சென்று கருங்குழி பேரூர் கழக சார்பாக கொடி கார்த்திக் தலைமையில் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட கழக செயலாளர்
தடுப்பணை நாயகன் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம் வழிகாட்டுதலுக்கு இணங்க கழகத்தின் போர்வாள்
மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் கே.மரகதம் குமாரவேல் சபரிமலையில் சிறப்புதரிசனம் செய்து வழிபட்டு கருங்குழி பேரூர் கழக செயலாளர் ஆர்.டி.ஜெயராஜ் ஆலோசனை ஏற்று மீண்டும் எடப்பாடியார் மீண்டும் அரசணை ஏற்ற வேண்டும் என பேனர்
வைத்து வழிபாடு நடத்தினர்.
இந்நிகழ்வில் செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம் இளைஞர் மாவட்ட தலைவர் ப.ரே.உமாசங்கர் உட்பட கழக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.