கும்பகோணம் செய்தியாளர்
ஆர் .தீனதயாளன்
கும்பகோணம் அருகே கொரநாட்டுகருப்பூர் சந்தானபுரத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்..
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே ஒரு நாட்டு கருப்பூர் சந்தானல்பரத்தில் அமைந்திருக்கும் புனித அன்னம்மாள் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு கிராமத்தலைவர் படையப்பா என்கின்ற சுரேஷ் தலைமையில் திருப்பலி ஆராதனைகள் நடைபெற்று கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் விடுதலை தமிழ் புலிகள் கட்சியின் மாவட்ட செயலாளர் விஜய் ஆனந்த்,கிராம நாட்டாண்மைகள், பொதுமக்கள் என பலர் விழாவில் சிறப்பு பிரார்த்தனையில் கலந்து கொண்டனர்.