பேரறிஞர் அண்ணா அவர்களின் 57- வது நினைவு தினத்தை முன்னிட்டு காரைக்கால் மாநில திமுக சார்பில் தலைமை அலுவலகமான கலைஞர் அகத்திலும் மற்றும் அறிஞர் அண்ணா கல்லூரியில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவச் சிலைக்கு நமது மாநில கழக அமைப்பாளர் நாஜிம், ML A அவர்கள் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செய்தார்கள்.

இந்த நிகழ்வில் மாநில கழக நிர்வாகிகள், தொகுதி செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் அனைத்து அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினார்கள் ..!

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *