ஏ பி பிரபாகரன் பெரம்பலூர் செய்திகள்.
சர்க்கரை ஆலையில் அரவையை துவக்கி வைத்தார் அமைச்சர் சிவசங்கரன்
பெரம்பலூர் மாவட்டம், எறையூர் சர்க்கரை ஆலையில்,
2024-2025 ஆம் ஆண்டிற்கான அரவையை,போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் துவக்கி வைத்தார்.
உடன் மாவட்ட ஆட்சித் தலைவர், கிரேஸ் பச்சாவ், பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அருண் நேரு, பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் குன்னம். ராஜேந்திரன், மாவட்டக் கழக பொறுப்பாளர் ஜெகதீசன், அரசு அரசு அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.