வில்லியனூர் செய்தியாளர் பார்த்தசாரதி
புதுச்சேரி வில்லியனூர் காவல் நிலையத்தில் பொதுமக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது குறை தீர்ப்பு கூட்டத்தில் டி ஐ ஜி சத்தியசுந்தரம் . SSP. கலைவாணன் .SP வம்சிதரரெட்டி வில்லியனூர் ஆய்வாளர் ஆறுமுகம் உதவி ஆய்வாளர் சரண்யா மற்றும் மேற்கு காவல்துறை ஆய்வாளர் உதவி ஆய்வாளர் அனைவரும் கலந்து கொண்டு மக்களின் ஊர்களில் உள்ள குறைகளையும் சொந்த குறைகளையும் கேட்டு அறிந்தனர் உடன் காவல் துறையினரும் உடன் இருந்தனர்.