திருவாரூர் கீழவீதி 21.சன்னதி தெருவில் ராஜ ராஐ குலத்தோர் மகா சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சங்க செயல் தலைவர் S. முத்தையன் தலைமையில் நடைபெற்றது, சங்கத்தின் பொதுச்செயலாளர் R குழந்தைவேலு அவர்கள் முன்னிலை வகித்தார்கள் சங்கத் துணைத் தலைவர் M. ஈஸ்வரன் துணைச்செயலாளர் V செல்வராஜ் V சுப்பிரமணியன் துணைத் தலைவர் வேலா செந்தில்குமார் இணை செயலாளர்கள் P. முத்துகிருஷ்ணன் M கண்ணன் மற்றும் ஏராளமான உயர்மட்ட செயற்குழு செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றி அனுப்பப்பட்டது இந்த ஆண்டிற்கான காலண்டர்கள் வழங்கப்பட்டது மறக்க முடியாத மாமேதை முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் அவர்களுக்கு ஒரு நிமிடம் இரங்கல் தெரிவிக்கப் பட்டது.
அடுத்தடுத்த மாதங்களில் மாவட்ட தலைநகரமான திருவாரூரில் சுயவரம் நிகழ்ச்சி நடத்துவதாக ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது, பொருளாளர் J. நடராஜன் கணக்கு வரவு செலவுகளை தாக்கல் செய்தார் பொதுச்செயலாளர்ர். குழந்தை வேலு நன்றி கூற கூட்டம் இனிதே முடிவுற்றது,