ராமநாதபுரம் மாவட்டத்தில் மது கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்ட 84 வாகனங்கள் ஏலம் விடப்படவுள்ளது. வாகனங்களை பார்வையிட்டு, பதிவு செய்து கொள்ளலாம். பொது ஏலத்தில் கலந்து கொள்ள உள்ளவர்கள் வாகனத்தைத் தேர்வு செய்து, முன்பணம் செலுத்த வேண்டும். பொது ஏலம் ராமநாதபுரம் ஆயுதப்படை மைதானத்தில் டிச. 30 நாளை நடைபெறும்.என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார் மேலும் விவரங்களுக்கு 96777-32179, 83000-38162, 84389-39372 தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளவும்