மிராக்கிள் ஃபிட்னஸ் ஸ்டுடியோவிற்கு ஹைவுட் நிறுவனம் சார்பில்
சிறந்த பயிற்சியாளர் விருது.
செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் தேசிய நெடுஞ்சாலை அருகே அமைந்துள்ள மிராக்கிள் ஃபிட்னஸ் ஸ்டுடியோவிற்கு
ஹைவுட் நிறுவனம் சார்பில் சிறந்த பயிற்சியாளர் விருது.வழங்கப்பட்டது.
மிராக்கிள் ஃபிட்னஸ் ஸ்டுடியோவிற்கு சாதனை விருதுகளின்
ஒரு பகுதியாக மைசெல்ஃப் மற்றும் மிராக்கிள் ஃபிட்னஸ் ஸ்டுடியோவை அங்கீகரித்தமை தெரிவித்து மிராக்கிள் ஃபிட்னஸ் ஸ்டுடியோ பயிற்சியின் வெற்றிகரமான 5 வருடங்கள் எதிர்காலத்தில்
வரவிருக்கும் 2025 ல் அனைவரும் ஆரோக்கியமான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வாழ வேண்டி
ஹைவுட் நிறுவனத்தில் இருந்து சிறந்த பயிற்சியாளர் விருது
அச்சிறுப்பாக்கம் மிராக்கிள் ஃபிட்னஸ் ஸ்டுடியோ சேர்மன்
லூ.ராஜ்குமார் அவர்களுக்கு திரை உலக பிரபலம்
நளினி மற்றும் ரோபோ சங்கர் பாராட்டி வழங்கினர்.