தன்னார்வ நுகர்வோர் பாதுகாப்பு நலமையத்தின் சார்பாக 2025ம் புதிய வருட பிறப்பை முன்னிட்டு எளிய மக்களுக்கு அன்னதானம் மற்றும் வேட்டி வழங்கும் நிகழ்ச்சி.

திண்டுக்கல் அருகே உள்ள மேற்கு மரியனாதபுரம்
சக்திபுரத்தில் 2025 வருட பிறப்பை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம்,வேஷ்டி,சேலை, போர்வை வழங்கும் நிகழ்ச்சியில் தன்னார்வ நுகர்வோர் உரிமை பாதுகாப்பு நலமையந்தின் திண்டுக்கல் மாவட்ட தலைவர்.
சுகுமாரன்,துணை தலைவர்.லூர்து மேரி,துணைச் செயலாளர்.நித்யா ஒருங்கிணைப்பாளர். கார்த்திகைசாமி
உறுப்பினர்கள் மணிவண்ணன், முருகேசன்,பழனிவேல்,சந்தியாகு உடனிருந்தனர்.