காரைக்கால் மாவட்டம் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட வள்ளல் சீதகாதி வீதியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூபாய் 22 – இலட்சம் மதிப்பீட்டலான சிறுவர் சிறுமிகள் விளையாடும் வகையில் விளையாட்டு பூங்காவானது தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் A.M.H. நாஜிம், அவர்கள் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வில் உதவி பொறியாளர் திரு.லோகநாதன் இளநிலை பொறியாளர்கள் திரு. ஜோதிபாசு, சத்தியபாலன் மற்றும் அப்பகுதி பொதுமக்கள், முக்கிய பிரமுகர்கள் ஆகியோர் உடன் இருந்தார்கள்.