போடிநாயக்கனூரில் கணினி பயிற்றுனர் கார்டமம் பிளாண்ட்ர்ஸ் கல்லூரி முதல்வர் முன்னிலையில் புத்தகம் வெளியீட்டு விழா தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சி பி ஏ என்ற ஏல
விவசாயிகள் கல்லூரியின் முதல்வர் முனைவர் டாக்டர் சிவக்குமார் முன்னிலையில் புத்தக வெளியீட்டு விழா
வெகு சிறப்பாக நடைபெற்றது போடி தாலுகா அலுவலகம் அருகில் அமைந்துள்ள 369 டெஸ்லா அகடாமியில் டி ஆர் பி கணினி பயிற்றுனர் நெட்செட் ஆகிய போட்டித் தேர்வுகளுக்கான மொத்தம் 15 புத்தகங்களை புத்தக வடிவமைப்பாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் 369 டெஸ் லா நிர்வாக இயக்குனர் நாகராஜன் டெல்டா கணினி பேராசிரியர் நந்தினி இயக்குனர் கார்த்திக் ஆகியோர் இணைந்து தயாரித்தனர் இந்த புத்தகங்களை சவுண்டீஸ்வரி பள்ளிச் செயலாளர் ராமசுப்பிரமணியம் மற்றும் வசித்துவம் கல்வி அறக்கட்டளை தலைவர் ஆகியோர் தலைமை வகிக்க சிபிஏ என்ற ஏல விவசாயிகள் சங்க கல்லூரியின் முதல்வர் டாக்டர் முனைவர் சிவக்குமார் முன்னிலையில் வெளியிட்டனர்
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஏழை விவசாய சங்க கல்லூரியின் கணிதத் துறை தலைவர் கிருஷ்ணன் கணிப்பொறி துறைத்தலைவர்கள் நித்தியானந்தா குமாரி சௌண்டீஸ்வரி தலைமை ஆசிரியர் சதீஷ்குமார் வசித்துவம் கல்வி அறக்கட்டளை பொருளாளர் சந்திரவதனா டெஸ்லா தலைவர் அபிராமி நிர்வாகிகள் ஹரிஹரன் மற்றும் 369 டெஸ்லா குழும நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு விழா சிறப்பித்தார்கள்.