வாழ்த்து” ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் தலைமையில் நகைச்சுவை மன்ற தலைவர், செயலர், பட்டிமன்ற நடுவரும், பேராசிரியரும், நடிகருமான முனைவர் கு. ஞானசம்பந்தன் அவர்களை கருங்காலக்குடி சந்துரு அவரது குடும்பத்துடன் நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் பெற்றார்கள்.