தே.பண்டரிநாதன்(எ)
அண்ணாதுரை டைம்ஸ் ஆஃப் தமிழ்நாடு
தமிழமல்லன் எழுதிய “நூறு விழுக்காடு” நூல் வெளியீடு…
புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற முனைவர் க.தமிழமல்லன் எழுதிய “நூறு விழுக்காடு” எனும் நூலினை புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் கலைமாமணி முனைவர் வி.முத்து வெளியிட்டார். உடன் நூலாசிரியர் முனைவர் க.தமிழமல்லன், புதுவைத் தமிழ்ச் சங்கச் செயலர் சீனு.மோகன்தாசு, வேணு.ஞானமூர்த்தி, கலக்கல் காங்கேயன்,சே.ஆதவன்,பாண்டலம் புலவர் குணசேகரன்,பாவலர் கோ.கலியபெருமாள் ஆகியோர் உள்ளனர்.