கே தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்:9842427520.
பல்லடத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திட்டத்தை துவக்கி வைக்க திருப்பூர் மாவட்ட ஆட்சியர்……..
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த கே. அயம்பாளையத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ் தலைமையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது திருப்பூர் மாவட்டத்தில்7,99,183 குடும்ப அட்டைதாரர்களுக்கு799 மெட்ரிக் டன் பச்சரிசியும்799 மெட்ரிக் டன் சர்க்கரையும் ஒதுக்கீடு செய்யப்பட்டது மேலும் கரும்பு கொள்முதல் செய்திட2.79 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் இன்று அய்யம்பாளையத்தில் உள்ள முழு நேர நியாய விலை கடையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் 250 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கினார் இந்நிகழ்ச்சியில் பல்லடம் வட்டாட்சியர் ஜீவானந்தம், கூட்டுறவுத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
