திண்டுக்கல் மாவட்டகாவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.பிரதீப் தலைமையிலான அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.
இவ்விழாவில் திண்டுக்கல் மாவட்ட காவல் துறை அதிகாரிகள்
மகேஷ் ADSP,முத்துகுமார் DCRB, DSP,தனிப்பிரிவு காவல் ஆய்வாளர். பாஸ்டின் தினகரன் மற்றும் நிர்வாக அலுவலர்கள் சுகுமார், மகிபாலன், தவச்சந்திரன்.அவர்களும் மனமகிழ் மன்றம் மற்றும் அமைச்சு பணியாளர்களும் சமத்துவ பொங்கல் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.